என் காதல்

நீ
வேண்டும் 
என்பதற்காக
எதையும் இழக்க 
என்னால் முடியும் !

உன்னை
இழப்பதாயின்
எதையுமே
வேண்ட மாட்டேன்
இறைவனிடம்!! 

Comments